UPSC 59 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

1
UPSC 59 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
UPSC 59 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

UPSC 59 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளிவந்தது. அதில் Assistant Engineer, Junior Technical Officer, Principal Civil Hydrographic Officer, Assistant Survey Officer, Store Officer and Assistant Director பணிகளுக்கு 59 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :

Junior Technical Officer, Principal Civil Hydrographic Officer பதவிகளுக்கு 35 வயதிற்கு, மற்ற பதவிகளுக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் வேண்டும். பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Engineering Degree/ Masters Degree/ Bachelor degree/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் பணிகளுக்கு 2 வருடங்கள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

பதிவுதாரர்கள் Recruitment Test & Interview ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் பொது விண்ணப்பதாரர்கள் ரூ.25/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 14.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 15.10.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Online Application for UPSC Recruitment 2021

Official Notification for UPSC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!