சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது

0
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UNOM
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 02
கடைசி தேதி 20.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு என 03 பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • Project Fellow I – Biophysics/ Biotech/ Bioinformatics பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Fellow I – Life Sciences/ Biophysics/ Physics/ Chemistry பாடங்களில் M.Sc/ MS/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் [email protected] & [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 20.04.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Madras University Notification 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!