யுனைடெட் இந்தியா காப்பீடு (UIIC) நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
யுனைடெட் இந்தியா காப்பீடு (UIIC) நிறுவன வேலைவாய்ப்பு
யுனைடெட் இந்தியா காப்பீடு (UIIC) நிறுவன வேலைவாய்ப்பு

யுனைடெட் இந்தியா காப்பீடு (UIIC) நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க

யுனைடெட் இந்தியா காப்பீடு (UIIC) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Appointed Actuary பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் United India Insurance (UIIC)
பணியின் பெயர் Appointed Actuary
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
UIIC காலிப்பணியிடம் :

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், Appointed Actuary பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

யுனைடெட் இந்தியா காப்பீடு கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் General Insurance பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

United India Insurance வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் 65 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம்.

UIIC முன் அனுபவம் :

விண்ணப்பதாரர் General Insurance Industry துறையில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் post fellowship experience களில் குறைந்தது 1 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடலாம்.

United India Insurance தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் திறமையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யுனைடெட் இந்தியா காப்பீடு விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதியுடைய நபர்கள் 31.01.2022 அன்றைய தினத்திற்கு முன்பாக, கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்து கொள்ளவும்.

Download Notification 2022 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!