UIDAI NISG-ல் புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ.6,00,000/- ஆண்டு வருமானம் || விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
UIDAI நிறுவனத்திற்கு Junior Graphic Designer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NISG வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6,00,000/- வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | UIDAI |
பணியின் பெயர் | Junior Graphic Designer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
UIDAI பணியிடங்கள்:
UIDAI நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Graphic Designer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Graphic Designer கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகத்தில் B.A இளங்கலை பட்டம் பெற்றிக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
UIDAI அனுபவ விவரம்:
Junior Graphic Designer பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 03 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
BOB Financial Solutions-ல் அருமையான வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Exams Daily Mobile App Download
Junior Graphic Designer திறன்கள் :
- Graphics
- Multimedia
- Design
- Website Management
- Illustrator
- Adobe Creative Cloud
UIDAI ஊதிய விவரம் :
Junior Graphic Designer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டு வருமானம் குறைந்தப்பட்சம் ரூ.3,00,000/-முதல் அதிகபட்சம் ரூ.6,00,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் .
Junior Graphic Designer தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
UIDAI விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.10.01.2023 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.