ஆதார் துறையில் வேலை 2021 – வாய்ப்பை தவற விடாதீர்கள் !!

0
ஆதார் துறையில் வேலை 2021 - வாய்ப்பை தவற விடாதீர்கள் !!
ஆதார் துறையில் வேலை 2021 - வாய்ப்பை தவற விடாதீர்கள் !!

ஆதார் துறையில் வேலை 2021 – வாய்ப்பை தவற விடாதீர்கள் !!

இந்திய ஆதார் துறையில் (UIDAI) காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆதார் துறையில் Quality Check பணிகளுக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளைக் கீழே எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்றுக் கொண்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Quality Check
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15.01.201
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு பணியிடங்கள் :

Quality Check பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

UIDAI கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech or BA / B.Sc with an MBA / MCA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • திட்ட மேலாண்மை செயல்பாடு / சேர்க்கை மற்றும் திட்ட மேலாண்மை நடைமுறைப்படுத்தல் / வணிக செயல்முறை மறுசீரமைப்பு / செயல்முறை மேம்பாட்டு ஈடுபாடுகள் பணிகள் / திட்டங்கள் போன்ற பணிகளில் 4-6 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 15.01.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைனில் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Online Application and Notification for UIDAI Recruitment 2021

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!