பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஆதார் துறையின் கீழ் உள்ள ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் (UIDAI-NISG) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Coordinator, Technology Product Lead பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute For Smart Government (UIDAI-NISG)
பணியின் பெயர் Project Coordinator, Technology Product Lead
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் ஆதார் துறையின் கீழ் உள்ள ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனத்தில் (UIDAI-NISG) காலியாக உள்ள Project Coordinator, Technology Product Lead பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
UIDAI-NISG கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E., B.Tech, M.Tech, MCA, MBA, PGDM பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

UIDAI-NISG முன்னனுபவம்:

Project Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Technology Product Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Consulting, Software Development போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

UIDAI-NISG திறன்கள்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பின்வரும் திறன்களை பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

  • Project CoordinationJAVA
  • Software Development
  • Software Architect
  • Devops
  • PHP
  • SDLC
    UIDAI-NISG ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

UIDAI-NISG தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

UIDAI-NISG விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!