ஆதார் துறையில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க !

0
ஆதார் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
ஆதார் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
ஆதார் துறையில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க !

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் Deputy Manager (Legal & Policy) பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UIDAI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அரசு/ பார் கவுன்சில் அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் LLB டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் PSU / Companies / Corporate Houses / Law Firms / Law Research Institution பணிகளில் 06 முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிப்போர் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 09.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் முடிவு பெற உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download NeGD Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!