ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – பட்டம் பெற்றவர்களுக்கான அரிய வாய்ப்பு!!!
ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Deputy Manager (Legal & Policy) பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UIDAI NISG |
பணியின் பெயர் | Deputy Manager (Legal & Policy) |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 09.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ஆதார் காலிப்பணியிடங்கள் :
UIDAI ஆணையத்தில் Deputy Manager (Legal & Policy) பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
UIDAI கல்வித்தகுதி :
- அரசு/ பார் கவுன்சில் அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் LLB டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் PSU / Companies / Corporate Houses / Law Firms / Law Research Institution பணிகளில் 06 முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆதார் தேர்வு செயல்முறை :
விண்ணப்பிப்போர் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 09.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Job