ஆதார் கார்டு நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ஆதார் கார்டு நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆதார் கார்டு நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆதார் கார்டு நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

MANAGER – IT INFRASTRUCTURE பணியிடங்களை நிரப்ப ஆதார் கார்டு நிறுவனத்தில் இருந்து முன்னதாக வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த மத்திய அரசின் நிரந்தர பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

ஆதார் கார்டு நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

MANAGER – IT INFRASTRUCTURE பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BE / B Tech/BS in Computer Science / MCA/Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஐடி உள்கட்டமைப்பில் குறைந்தபட்சம் 08 வருட அனுபவம் அல்லது 10 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

உத்தியோகபூர்வ விதிமுறைகளின்படி, தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 03.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 

Apply Now 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!