ஆதார் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2024 – ரூ.2,08,700/- மாத ஊதியம்!

0
ஆதார் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2024 - ரூ.2,08,700/- மாத ஊதியம்!

ஆதார் துறையின் கீழ்வரும் UIDAI நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Director பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Deputy Director
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.05.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

UIDAI காலிப்பணியிடங்கள்:

UIDAI நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Director பணிக்கென 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Deputy Director பணிக்கான தகுதி:

Deputy Director பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அரசு / யூனியன் பிரதேச நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 8 / 9 / 10 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

DRDO RAC Consultant வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.2,20,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Deputy Director வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Deputy Director ஊதியம்:

இந்த UIDAI நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Pay Matrix Level – 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

UIDAI தேர்வு முறை:

Deputy Director பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

UIDAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 27.05.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!