தேர்வு, நேர்காணல் இல்லாமல் ஆதார் துறையில் வேலை 2021!!

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் ஆதார் துறையில் வேலை 2021!!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் ஆதார் துறையில் வேலை 2021!!

தேர்வு, நேர்காணல் இல்லாமல் ஆதார் துறையில் வேலை 2021!!

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Deputy Director, Assistant Account officer, Section officer and Private secretary பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI NISG 
பணியின் பெயர்  Deputy Director, Assistant Account officer, Section officer and Private secretary
பணியிடங்கள் 16
கடைசி தேதி 23.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆதார் பணியிடங்கள் :

UIDAI ஆணையத்தில் Deputy Director, Assistant Account officer, Section officer and Private secretary பணிகளுக்கு என 16 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Deputy Director வயது வரம்பு:

பதிவுதாரர்கள் 23.09.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

UIDAI கல்வித்தகுதி :
  • மத்திய அரசின் நிறுவனத்தில்/ துறையில் Officer ஆக பணியாற்றியவர்கள் இந்த பணிகளுக்கு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
ஆதார் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 23.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

UIDAI Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!