ஆதார் ஆணைய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
ஆதார் ஆணைய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
ஆதார் ஆணைய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

ஆதார் ஆணைய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது Private Secretary, Assistant Section Officer, Accountant, Section Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Private Secretary, Assistant Section Officer, Accountant, Section Officer பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவராக இருப்பது கட்டாயமானதாகும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

  • விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Pay Matrix Level 5 முதல் Pay Matrix Level 8 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மாற்றும் தகுதியானவவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 17.11.2022ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!