உயர்கல்வி சேர்க்கை : அடுத்த வாரம் முடிவு

0
உயர்கல்வி சேர்க்கை - அடுத்த வாரம் முடிவு
உயர்கல்வி சேர்க்கை - அடுத்த வாரம் முடிவு

உயர்கல்வி சேர்க்கை : அடுத்த வாரம் முடிவு

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை குறித்த அறிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்து உள்ளது.

அடுத்த கல்வியாண்டில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் – மத்திய மனிதவள மேம்பாடு துறை அறிவிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்த கல்வியாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளே இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த கல்வியாண்டினை தொடங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பு: தர வரிசை பட்டியல் வெளியீடு

12 ஆம் வகுப்பு தேர்வுகள் பல மாநிலங்களில் நடத்தப்படவில்லை. அதனால் UGC ஒரு நிபுணர் குழு அமைத்து இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சொன்னது.

செமஸ்டர் தேர்வுகளை எவ்வாறு நடத்தலாம் ? – விரைவில் கருத்து கேட்பு

அதன் அறிக்கையில் மாணவர் சேர்க்கையினை செப்டம்பரில் நடத்தலாம் என தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. எனினும் உரிய அறிவிப்பு UGC கமிஷன் கூட்டத்திற்கு பிறகு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!