அடுத்த கல்வியாண்டில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் – மத்திய மனிதவள மேம்பாடு துறை அறிவிப்பு

0
மத்திய மனிதவள மேம்பாடு துறை அறிவிப்பு
மத்திய மனிதவள மேம்பாடு துறை அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் – மத்திய மனிதவள மேம்பாடு துறை அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது.

செமஸ்டர் தேர்வுகளை எவ்வாறு நடத்தலாம் ? – விரைவில் கருத்து கேட்பு

இதனால் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என அனைத்து IIT & IIIT களுக்கும் மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஆசிரியர்கள் தேவைப்பட்டால் கொரானா பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

மேலும் மத்திய அரசின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் கட்டணத்தினை உயர்த்தக்கூடாது என அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது குறித்த சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

திருப்புதல் தேர்வு அடிப்படையிலேயே மதிப்பெண் வழங்க யோசனை – 10 பொதுத்தேர்வு நடத்த வேண்டாம்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!