மே மாதத்தில் 11 நாட்கள் நடைபெறும் ‘யுஜிசி நெட்’ தேர்வுகள் – மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
மே மாதத்தில் 11 நாட்கள் நடைபெறும் 'யுஜிசி நெட்' தேர்வுகள் - மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
மே மாதத்தில் 11 நாட்கள் நடைபெறும் 'யுஜிசி நெட்' தேர்வுகள் - மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!மே மாதத்தில் 11 நாட்கள் நடைபெறும் 'யுஜிசி நெட்' தேர்வுகள் - மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
மே மாதத்தில் 11 நாட்கள் நடைபெறும் ‘யுஜிசி நெட்’ தேர்வுகள் – மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிகளுக்கான ‘யுஜிசி நெட் தேர்வு’ மே மாதம் 11 நாட்கள் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் அதற்கான அட்டவணையையும் வெளியிட்டு உள்ளார்.

யுஜிசி நெட் தேர்வு 2021:

கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிகளுக்கான இடங்களை நிரப்ப யுஜிசி – நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் நடத்தப்படாததால் நவம்பர் மாதம் தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பிறகு நிவர் புயல் காரணமாக இந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.

பெண் சக்தி விருதுகள் 2021 – பிப்ரவரி 6 ஆம் தேதி கடைசி நாள்!!

பிறகு தற்போது மே மாதம் 11 நாட்கள் இந்த தேர்வுகள் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதம்படி மே மாதம் 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 14 & 17 ஆகிய தேதிகளில் யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலமாக இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் 1 முதல 8ம் வகுப்பு வரை 50% பாடத்திட்டம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

2 கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வில் முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கும், இரண்டாவது தாள் 200 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படுகின்றது. வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை இந்த தேர்வு நடத்தப்படும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் தற்போது நடத்தப்படுகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!