UGC NET Assistant Professor Eligibility Criteria 2019 (Out) – Download Revised Exemption Details

0
UGC NET Assistant Professor Eligibility Criteria 2019
UGC NET Assistant Professor Eligibility Criteria 2019

UGC NET Assistant Professor Eligibility Criteria 2019 (Out) – Download Revised Exemption Details

பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) ஆனது உதவி பேராசிரியர் (Assistant Professor) பணிக்கான தேசிய தகுதி சோதனை (NET) அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான தகுதி வரம்புகளை  (Eligibility Criteria) தற்போது அறிவித்து உள்ளது.

அதனை தேர்வர்கள் எங்கள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். UGC NET (Assistant Professor) தேர்வானது டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பாக்கப்படுகிறது. தேர்வு குறித்த மேலும் தகவல்களை பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

மேலும் தகவல்களுக்கு

UGC NET Assistant Professor Eligibility Criteria (Exemption Form) – கிளிக் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!