யுஜிசி வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,10,000/-

0
யுஜிசி வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,10,000/-
யுஜிசி வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,10,000/-
யுஜிசி வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,10,000/-

பெங்களூருவில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலுக்கான (NAAC) இயக்குனர் பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை UGC வரவேற்கிறது. மாதத்திற்கு ரூ.2,10,000/- (நிலையான) ஊதிய நிலையில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் யுஜிசி
பணியின் பெயர் இயக்குனர்
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
UGC காலிப்பணியிடங்கள்:

Director பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

யுஜிசி Director தகுதி விவரங்கள்:

பேராசிரியர் அல்லது அதற்கு இணையான தரத்தில் பத்து வருட அனுபவமுள்ள ஒரு சிறந்த கல்வியாளராக இருக்க வேண்டும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,04,400/-

Director சம்பள விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.2,10,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 10.03.2023-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!