PGIMER பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

0
PGIMER பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
PGIMER பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
PGIMER பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

PGIMER பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Research Associate – III, Senior Resident, Admin cum Account Assistant ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் PGIMER
பணியின் பெயர் Research Associate – III, Senior Resident, Admin cum Account Assistant
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2023, 13.03.2023, 15.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
PGIMER பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

PGIMER பல்கலைக்கழகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Research Associate – III – 01 பணியிடம்
  • Senior Resident – 01 பணியிடம்
  • Admin cum Account Assistant – 01 பணியிடம்
PGIMER பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Research Associate – III – பணி சார்ந்த பாடப்பிரிவில் Ph.D Degree
  • Senior Resident – Psychiatry பாடப்பிரிவில் MBBS & MD
  • Admin cum Account Assistant – Commerce பாடப்பிரிவில் Graduate Degree
PGIMER பணிக்கான வயது வரம்பு:
  • Research Associate – III பணிக்கு அதிகபட்சம் 40 வயது என்றும்,
  • Senior Resident பணிக்கு அதிகபட்சம் 37 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Admin cum Account Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
PGIMER பணிக்கான சம்பளம்:
  • Research Associate – III பணிக்கு ரூ.54,000/- எனவும்,
  • Admin cum Account Assistant பணிக்கு ரூ.20,000/- எனவும், மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
  • Senior Resident பணிக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப எனவும் மாத சம்பளம் கொடுக்கப்படும்.
PGIMER தேர்வு செய்யும் விதம்:
  • Research Associate – III, Senior Resident பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Admin cum Account Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PGIMER விண்ணப்பிக்கும் விதம்:
  1. Research Associate – III பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  2. Senior Resident பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Biodata) தேவையான ஆவணங்கள் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
  3. Admin cum Account Assistant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Biodata) தேவையான ஆவணங்கள் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு Air India நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

PGIMER பணிக்கான இறுதி நாட்கள்:
  1. Research Associate – III – 15.03.2023
  2. Senior Resident – 13.03.2023
  3. Admin cum Account Assistant – 11.03.2023

Download Notification PDF 1

RA Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!