Twitterல் ப்ளூ டிக் வைத்துள்ளவரா…மார்ச் 20 முதல் Two-Factor Authentication – எளிய வழிமுறைகள் இதோ!

0
Twitterல் ப்ளூ டிக் வைத்துள்ளவரா...மார்ச் 20 முதல் Two-Factor Authentication - எளிய வழிமுறைகள் இதோ!
Twitterல் ப்ளூ டிக் வைத்துள்ளவரா...மார்ச் 20 முதல் Two-Factor Authentication - எளிய வழிமுறைகள் இதோ!
Twitterல் ப்ளூ டிக் வைத்துள்ளவரா…மார்ச் 20 முதல் Two-Factor Authentication – எளிய வழிமுறைகள் இதோ!

ட்விட்டரில் தற்போது நடிகர்கள், நடிகைகள், விளையாட்டுத் துறையில் பிரபலமானவர்கள் மற்றும் பிற துறையில் பிரபலமானவர்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ப்ளூ டிக் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது இதில் சிறப்பான பாதுகாப்பு அம்சம் ஒன்று கொண்டு வரப்பட உள்ளது.

ட்விட்டர்

ட்விட்டரில் தற்போது நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்கள், டென்னிஸ் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் பிற துறை பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ‘ப்ளூ டிக்’ வசதி பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த ப்ளூ டிக் வசதியை கட்டணம் செலுத்தி தான் பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ட்விட்டரில் இந்த ப்ளூ டிக் வசதி கொண்டவர்களுக்கு புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது. அதாவது ப்ளூ டிக் பயனாளர்களின் கணக்கை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் Two-Factor Authentication என்ற புதிய அம்சம் வருகிற மார்ச் 20ம் தேதி முதல் அறிமுகமாக இருக்கிறது.

தமிழகத்தில் சட்ட விரோத கழிவு நீர் இணைப்பு – ரூ. 5,09,500 அபராதம் .. மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!

Two-Factor Authentication பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்

1. இதற்கு முதலில் ட்விட்டர் செயலிக்கு செல்ல வேண்டும்.

2. அதன் பிறகு Settings பகுதிக்குள் செல்ல வேண்டும்.

3. இப்போது Security and account access என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. இதில் Security என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

5. இறுதியாக Two-factor authentication என்பதை தேர்வு செய்தால் உங்களின் கணக்கில் இந்த வெரிஃபிகேஷன் முறை அமலாகும்.

6. மேலும் இதில் நீங்கள் Text message, Authentication app, Security key ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!