TNPSCயில் 1000 + காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
TNPSCயில் 1000 + காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
TNPSCயில் 1000 + காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
TNPSCயில் 1000 + காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள Overseer / Junior Draughting Officer, Junior Draughting Officer ( Highway) , Junior Draughting Officer (Public Works), Draughtsman, Grade – III மற்றும் Foreman, Grade-II ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 1083 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 04.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC CESSE வேலைவாய்ப்பு விவரங்கள்:

Overseer / Junior Draughting Officer – 794 பணியிடங்கள், Junior Draughting Officer ( Highway) – 236 பணியிடங்கள், Junior Draughting Officer (Public Works) – 18 பணியிடங்கள், Draughtsman, Grade – III – 10 பணியிடங்கள், Foreman, Grade-II – 25 பணியிடங்கள் என மொத்தம் 1083 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.07.2023 தேதியின் படி, அதிகபட்சம் 32 முதல் 37 க்குள் இருக்க வேண்டும் .

ரூ.56,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Diploma in Civil Engineering /Diploma in Mechanical Engineering / B.E., Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Overseer / Junior Draughting Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35400 – ரூ.130400/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. ரூ.19500- ரூ.71900/- சம்பளம் Foreman, Grade-II பதவிக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசில் வேலை தேடும், நபர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடமால் உடனே கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் தங்களின் ஆன்லைன் பதிவுகளை 04.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!