ரூ.4 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு !  

0
ரூ.4 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு !  
ரூ.4 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு !  
ரூ.4 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு !  

TVS Next Limited தற்போது வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Software Engineer – Trainee பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.4 லட்சம் வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கல்வி, தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் எளிமையான முறையில் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Next Limited
பணியின் பெயர் Software Engineer – Trainee
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TVS Next Limited காலிப்பணியிடங்கள்:

Software Engineer – Trainee பணிக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் TVS Next நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Software Engineer – Trainee கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் IT, CSC, ECE, Data Analytics, Data Science பாடப்பிரிவில் BE / B. Tech / ME / M. Tech / MCA Degree முடித்தவராக இருக்கலாம்.

Software Engineer – Trainee திறன்கள்:
  • Basic understanding of C++ and Java.
  • Knowledge of web-based technologies; HTML5, AJAX, JavaScript/jQuery and CSS3
  • Working knowledge of database concepts and SQL
  • Knowledge of Manual testing and automation will be an added advantage.
  • Significant projects as a part of course work or done by your own
  • Excellent logical thinking and problem-solving skills
Software Engineer – Trainee ஊதிய விவரம்:

இந்த தனியார் நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.3,40,000/- முதல் அதிகபட்சம் ரூ.4,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

TVS Next Limited தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TVS Next Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (26.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!