TVS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
TVS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் -
TVS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் -

TVS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

TVS மோட்டார் நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Design Engineer – Parts & Subsystem, Systems Engineer – Engineering IT and Applications Engineer – PLM, PDM பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TVS Motor Company
பணியின் பெயர் Design Engineer – Parts & Subsystem, Systems Engineer – Engineering IT and Applications Engineer – PLM, PDM
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TVS Motor பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, TVS மோட்டார் நிறுவனத்தில் Design Engineer – Parts & Subsystem, Systems Engineer – Engineering IT and Applications Engineer – PLM, PDM பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Engineer கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில், குறிப்பிட்டுள்ளது.

TVS Motor அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Engineer தேவையான திறன்கள்:

Contextual Awareness.
Personal Leadership
Communication Skills
Interpersonal Effectiveness
Rigor in Execution ஆகிய திறன் பெற்றிருப்பது விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.

TVS Motor தேவையான தொழில்நுட்ப திறன்:

CAD modeling- PROE
CAD modeling- PROE, Kinematics, Analysis
Engine design fundamentals
Manufacturing process, Materials
Functional testing, assembly, advanced technologies ஆகியவற்றில் கட்டாயம் நன்கு திறன் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Engineer ஊதிய தொகை:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TVS Motor தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Engineer விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த ஆண்கள் மட்டும் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Online Notification & Application LINK I

Online Notification & Application LINK II

Online Notification & Application LINK III

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!