தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022 – ரூ.1 லட்சம் ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு !

0
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022 - ரூ.1 லட்சம் ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு !
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022 - ரூ.1 லட்சம் ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு !
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2022 – ரூ.1 லட்சம் ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு !

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் AGM / Manager மற்றும் Sr. Associate / Associate ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வில்லாது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிப்பின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Tourism Development Corporation (TTDC)
பணியின் பெயர் AGM / Manager & Sr. Associate / Associate
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பணியிடங்கள்:

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் (TTDC) F&B, Housekeeping, Yatri Nivas, Boating and Adventure Tourism, Package Tours, Marketing & Sales ஆகிய துறைகளில் காலியாக உள்ள AGM / Manager மற்றும் Sr. Associate / Associate ஆகிய பணிகளுக்கு என 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TTDC கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma, Bachelors Degree அல்லது Master Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வயது விவரம்:
  • AGM பணிக்கு அதிகபட்சம் 45 வயது எனவும்,
  • Manager பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும்,
  • Senior Associate பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,
  • Associate பணிக்கு அதிகபட்சம் 30 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TTDC சம்பள விவரம்:
  • AGM பணிக்கு ரூ.70,000/- முதல் ரூ.1,00,000/- வரை என்றும்,
  • Manager பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.70,000/- வரை என்றும்,
  • Senior Associate பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.40,000/- வரை என்றும்,
  • Associate பணிக்கு ரூ.20,000/- முதல் ரூ.30,000/- வரை என்றும் மாத சம்பளம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது சான்றிதழ் பகுத்தாய்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TTDC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 26.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!