ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 39வது வார TRP ரேட்டிங் – செம்பருத்தி சீரியல் முதலிடம்!

0
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 39வது வார TRP ரேட்டிங் - செம்பருத்தி சீரியல் முதலிடம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 39வது வார TRP ரேட்டிங் - செம்பருத்தி சீரியல் முதலிடம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 39வது வார TRP ரேட்டிங் – செம்பருத்தி சீரியல் முதலிடம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் இந்த ஆண்டிற்கான 39-வது வார TRP பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் செம்பருத்தி சீரியல் முதல் இடத்தில் உள்ளது.

TRP ரேட்டிங்ஸ்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி, சன் டிவி நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி நிறுவனமாக ஜீ தமிழ் உள்ளது. அனைத்து டிவி சீரியல்களும் TRPயில் முன்னிலை பெற போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. மேலும் மக்களும் ஆர்வத்துடன் சீரியல்களை பார்த்து வருகின்றனர். அந்த வரிசையில் அவர்களுக்கு நிகரான சீரியல்களை ஜீ தமிழ் தொலைக்காட்சி வழங்கி வருகிறது.

பிரியங்காவை வம்புக்கு இழுக்கும் அபிஷேக் – பிக்பாஸ் 3வது ப்ரோமோ ரீலிஸ்!!

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 39வது வாரத்தின் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் TRP பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் முதலிடத்தை செம்பருத்தி சீரியல் 4.42 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. அதை தொடர்ந்து இரண்டாவது இடத்தை புதுப்புது அர்த்தங்கள் சீரியல் 4.16 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. பின் மூன்றாவது இடத்தை நினைத்தாலே இனிக்கும் சீரியல் 3.82 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. நான்காவது இடத்தை கோகுலத்தில் சீதை சீரியல் 3.64 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.

பாக்கியாவிற்கு பண உதவி செய்யும் கோபியின் அப்பா, அதிலும் சிக்கல் – வெளியான “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!!

அதே போல ஐந்தாவது இடத்தில் சத்யா சீரியல் 3.43 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஆறாவது இடத்தை என்றென்றும் புன்னகை சீரியல் 2.50 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஏழாவது இடத்தை ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் 2.42 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. எட்டாவது இடத்தை சித்திரம் பேசுதடி சீரியல் மற்றும் ரெட்டை ரோஜா சீரியல் 2.26 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஒன்பதாவது இடத்தை சர்வைவர் நிகழ்ச்சி 1.95 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. பத்தாவது இடத்தை திருமதி ஹிட்லர் 1.90 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!