விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலை முந்திய ‘பாக்கியலட்சுமி’ – ட்விஸ்ட் கொடுத்த TRP ரேட்டிங்!

0
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலை முந்திய 'பாக்கியலட்சுமி' - ட்விஸ்ட் கொடுத்த TRP ரேட்டிங்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலை முந்திய 'பாக்கியலட்சுமி' - ட்விஸ்ட் கொடுத்த TRP ரேட்டிங்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலை முந்திய ‘பாக்கியலட்சுமி’ – ட்விஸ்ட் கொடுத்த TRP ரேட்டிங்!

நாளுக்கு நாள் சீரியல் அதிகமாக அதிகமாக பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது என்பது கணக்கெடுக்கப்படும். இவ்வாறு இந்த வார விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

டிஆர்பி ரேட்டிங் விவரம்:

சினிமா துறையில் ஆர்வம் மிகுந்து வரும் பலரும் வெள்ளித்திரையில் முயற்சி செய்வதை காட்டிலும் தற்போது சின்னத்திரைக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஏனென்றால் சின்னத்திரை என்பது ஓரிரு மாதங்களில் முடியும் திட்டம் இல்லை. வருட கணக்கில் ஒளிபரப்பாகும் என்பதால் நடிப்பில் ஆர்வம் மிகுந்தவர்கள் பலர் சின்னத்திரையை தேர்வு செய்கிறார்கள். இதனால் நாளுக்கு நாள் சீரியல் அதிகமாக அதிகமாக பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கர்ப்பமாக இருக்கும் “அபி டெய்லர்” சீரியல் ரேஷ்மா? அவரே சொன்ன விளக்கம்! வைரலாகும் வீடியோ!

இவ்வாறு சின்னத்திரையில் கால் தடம் பதித்த பலரும் வெள்ளித்திரையில் ஜொலிப்பது நாம் அனைவரும் கண் கூட பார்த்து வரும் உண்மை. அதனால் வாழ்வின் முதற் கட்ட படியாக நடிப்பில் ஆர்வம் கொண்ட இளம் வயதினர்களும், பிரபல நடிகை , நடிகர் வயது போனவர்களும் தொடரில் வாய்ப்புகளுக்காக முயற்சி செய்கின்றனர். மேலும் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கின் படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது கோபி சிக்குவாரா? சிதைவாரா? என்ற ஆர்வத்தில் மக்களால் அதிகமாக பார்க்கப்படுவதால் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அதை தொடர்ந்து மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றும் தொடரான பாரதி கண்ணம்மா இரண்டாவது இடத்தை பெற்று பின்னடைந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2, தமிழும் சரஸ்வதியும் 3,4,5 வது இடத்தை பெற்றுள்ளது. மேலும், சன் டிவி தொலைக்காட்சியில் வழக்கம் போல கயல் முதலிடத்தையும், சுந்தரி இரண்டாவது இடத்தையும் மற்றும் வானத்தை போல,ரோஜா,கண்ணான கண்ணே தொடர்கள் 3,4,5 இடத்தையும் பெற்றுள்ளதாக டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!