TRAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,44,200/- ஊதியம்!

0
TRAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,44,200/- ஊதியம்!
TRAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,44,200/- ஊதியம்!
TRAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,44,200/- ஊதியம்!

TRAI ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Advisor பணிக்கென பல்வேறு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TRAI
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TRAI காலிப்பணியிடங்கள்:

TRAI நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Advisor பணிக்கென பல்வேறு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRAI கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TRAI ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.14,4200/- முதல் ரூ.21,8200/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.40,000/- ஊதியம்!

TRAI தேர்வு செய்யப்படும் முறை :

திறமையுள்ள நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TRAI விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!