தமிழகத்தில் நாளை (ஜூன்.11) மின்தடையா? பயனர்கள் கேள்வி.. முழு விவரம் உள்ளே!

0
தமிழகத்தில் நாளை (ஜூன்.11) மின்தடையா? பயனர்கள் கேள்வி.. முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் நாளை (ஜூன்.11) மின்தடையா? பயனர்கள் கேள்வி.. முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் நாளை (ஜூன்.11) மின்தடையா? பயனர்கள் கேள்வி.. முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11.06.2023) விடுமுறை தினம் என்பதால் மின்தடை இருக்குமா? இல்லையா என்ற சந்தேகம் மின் பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்த விவரத்தை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை வழங்கும் நோக்கில் மின் வாரியம் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை தவறாது மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் முடிவடைய வரை பாதுகாப்பு கருதி அப்பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. தின்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருக்கும் இடங்கள் மற்றும் அதனால் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் முன்னறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டுனர்களுக்கு வந்த மிகப் பெரிய அறிவிப்பு.. இனி ஜாலி தான் – டிராஃபிக் சலான்கள் ரத்து நடவடிக்கை!

இந்த நிலையில் நாளைய (ஜூன். 11) மின்தடை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. ஏனெனில் நாளை ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் பொது மக்களின் மின் பயன்பாடு தேவை கருதி மின் விநியோகம் தடை செய்யப்படமாட்டாது. மேலும் திங்கட்கிழமை (ஜூன். 12) பராமரிப்பு பணிகள் காரணமாக தாராபுரம், ஐயர்பாடி, நத்தம் டி.கே ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!