மீண்டும் உயர தொடங்கிய காய்கறி விலை – அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

0
மீண்டும் உயர தொடங்கிய காய்கறி விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று காய்கறிகளின் விலை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்டது.

காய்கறிகளின் விலை உயர்வு:

கோடை காலம் ஆரம்பமானதை தொடர்ந்து காய்கறிகளின் விளைச்சலில் ஏற்பட்ட மாற்றங்களால் சந்தைகளில் இவற்றின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டு வருகிறது. காய்கறிகளின் சந்தை விலையை நிர்ணயம் செய்வதில் சென்னை கோயம்பேடு சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் விலையானது சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தினசரி மாற்றப்பட்டு வருகிறது. இந்த வகையில் கோயம்பேடு சந்தையில் இன்றைய (மார்ச் 28) தினம் ஒரு சில காய்கறிகளின் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது.

EPFO பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மாத ஊதியம் ரூ.35,594! முழு விவரம் இதோ!

உதாரணமாக நேற்று 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளரிக்காயின் விலையானது இன்று 20 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது போன்று மற்ற காய்கறிகளின் விலையானது ஒரு கிலோ வீதம் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

  • எலுமிச்சை – ரூ.80/-
  • தக்காளி – ரூ.16/-
  • வெங்காயம் – ரூ.16/-
  • பீன்ஸ் – ரூ.60/-
  • பீட்ரூட் – ரூ.20/-
  • பாகற்காய் – ரூ.15/-
  • சுரைக்காய் – ரூ.10/-
  • கத்திரிக்காய் – ரூ.10/-
  • முட்டைக்கோஸ் – ரூ.10/-
  • குடை மிளகாய் – ரூ.20/-
  • கேரட் – ரூ.50/-
  • காலிபிளவர் – ரூ.10/-
  • சௌசௌ காய் – ரூ.20/-
  • தேங்காய் (ஒன்றின் விலை) – ரூ.18/-
  • கொத்தமல்லி (50 கட்டுகள்) – ரூ.100/-
  • முருங்கைக்காய் – ரூ.15/-
  • கருணைக்கிழங்கு – 15/-
  • இஞ்சி – ரூ.110/-
  • பச்சை மிளகாய் – ரூ.25/-
  • வாழைக்காய் (ஒன்றின் விலை) – ரூ.3/-
  • வெண்டைக்காய் – ரூ.20/-
  • கோவைக்காய் – ரூ.25/-
  • மாங்காய் – ரூ.20/-
  • நூக்கல் – ரூ.10/-
  • சாம்பார் வெங்காயம் – ரூ.25/-
  • உருளைக்கிழங்கு – ரூ.15/-
  • முள்ளங்கி – ரூ.20/-
  • அவரைக்காய் – ரூ.20/-
  • புடலங்காய் – ரூ.10/-
  • சேனைக்கிழங்கு – ரூ.5/-

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!