ஆபரணத் தங்கத்தின் விலையில் இவ்வளவு மாற்றமா? – ஷாக்காகும் பொதுமக்கள்!

0
ஆபரணத் தங்கத்தின் விலையில் இவ்வளவு மாற்றமா? - ஷாக்காகும் பொதுமக்கள்!
ஆபரணத் தங்கத்தின் விலையில் இவ்வளவு மாற்றமா? - ஷாக்காகும் பொதுமக்கள்!
ஆபரணத் தங்கத்தின் விலையில் இவ்வளவு மாற்றமா? – ஷாக்காகும் பொதுமக்கள்!

ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை:

தமிழகத்தை பொறுத்தவரை எந்தவித சுப காரியங்களிலும் மக்கள் தங்கத்தை முன்னிலை ப்படுத்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனால் மக்கள் தினசரி தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து வருகின்றனர். அந்த வகையில் மார்ச் மூன்றாம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலை ஆனது நேற்றைய நிலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் ஒன்றாம் தேதி 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூபாய் 46 ஆயிரத்து 720 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று சவரனுக்கு ரூபாய் 800 அதிகரித்து ரூபாய் 47 ஆயிரத்து 520 ஆக விற்பனை செய்யப்பட்டது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அறிவிப்பு எப்போது?

ஒரு கிராம் ரூபாய் 5940 என்ற விலையிலும், 24 கேரட் தங்கம் ரூபாய் 51,280க்கும், ஒரு கிராம் ரூபாய் 6410 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூபாய் 77 க்கும், ஒரு கிலோ 77,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!