TNUSRB SI (Taluk, AR & TSP) வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

0
TNUSRB SI (Taluk, AR & TSP) வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
TNUSRB SI (Taluk, AR & TSP) வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
TNUSRB SI (Taluk, AR & TSP) வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயதப்படை மற்றும் சிறப்பு காவல் படை) ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களை முன்னதாகவே தயார்படுத்தி கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)
பணியின் பெயர் SI (Taluk, AR & TSP)
பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி AS Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TNUSRB காலிப்பணியிடங்கள்:

தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயதப்படை மற்றும் சிறப்பு காவல் படை) பதவிக்கான காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதிகள்:

இளங்கலை பட்டம் பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) /மத்திய/மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.

UIDAI NISG-ல் Project manager காலிப்பணியிடங்கள் – ரூ.17 லட்சம் ஆண்டு ஊதியம் || உடனே விரையுங்கள்!

Follow our Instagram for more Latest Updates

SI (Taluk, AR & TSP) வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதி அன்று 20 வயதுக்கு நிறைவுற்றவராகவும் 30 வயது மிகாமலும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வழங்கப்படும் அதிகபட்ச வயது வரம்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:
  • எழுத்துத் தேர்வு
  • உடல்திறன் தேர்வு
  • சான்றிதழ்கள் சரிபார்த்தல்
  • நேர்முகத்தேர்வு
தேர்வுக் கட்டணம் :

தேர்வு கட்டணம் ரூபாய்.500/- பொது மற்றும் காவல் துறை சார்ந்த ஒதுக்கீடு ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.1000/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை வங்கியின் செலுத்துச்சீட்டு அல்லது இணையவழி கட்டணம் முலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக காவல் துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!