TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRBயின் SI தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இதில் 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்தில் விண்ணப்பிக்க ஏற்கனவே காவல்துறையில் பணிபுரியும் காவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு 20% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

அதன் காரணமாக போட்டித் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் எங்கள் Dexter Academyயில் திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து எங்கள் பயிற்சி மையத்தில் ஏராளமானோர் இணைந்து தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் போட்டித் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ள மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் சிறப்பான முறையில் அனுபவமிக்க மற்றும் திறமையான பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் SI தேர்வுக்குரிய அனைத்து பாடத்திட்டங்களும் சிறப்பான முறையில் நடத்தப்படும்.
அதனால் போட்டித்தேர்வில் வெற்றி அடைய விரும்புவர்கள் மற்றும் ஆர்வமுள்ள தேர்வர்கள் எங்கள் Dexter Academyயில் இணைந்து பயிற்சி பெற்று கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!