TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Test Batch & Full Test! முழு விபரங்கள் இதோ!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Test Batch & Full Test! முழு விபரங்கள் இதோ!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - Test Batch & Full Test! முழு விபரங்கள் இதோ!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – Test Batch & Full Test! முழு விபரங்கள் இதோ!

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRB SI தேர்வுக்கு Test Batch & Full Test நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. அத்துடன் இதில் 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அதன் காரணமாக போட்டித் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் எங்கள் ExamsDaily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது.

அத்துடன் தற்போது தேர்வர்கள் போட்டி தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் Test Batch நடைபெற்று கொண்டிருக்கிறது. TNUSRB SI தேர்வுக்கான Test Batch & Full Test நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம். மேலும் இது போன்ற அனைத்து வகையான அரசு போட்டித் தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அதனால் போட்டித்தேர்வில் தேர்ச்சி அடைய விரும்புபவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

TNUSRB SI Test Batch & Full Test

TNUSRB – SI (Tamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!