TNUSRB SI தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

0
TNUSRB SI தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNUSRB SI தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNUSRB SI தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

அனைத்து அரசு போட்டி தேர்வுக்கும் உதவி புரியவும் மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRBயின் SI தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் காவல் துறையில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளின் மூலமாக தகுதியான மற்றும் திறமையான பணியாளர்கள் நியமிக்கபடுகிறார்கள். இந்த ஆண்டுக்கான உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் SI பணியிடத்தில் 444 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் இத்தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அத்துடன் தேர்வர்களுக்கு புரியும் வகையில் திறமையான பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் எங்களுக்கு பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் பயிற்சிகளை பெற்று தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியமார்த்தப்பட்டுள்ள முன்னணி பயிற்சி நிறுவனமாகும். அதனால் போட்டித்தேர்வில் தேர்ச்சி அடைய விரும்புவர்கள் எங்கள் Dexter Academy-யில் இணைந்து தேவையான பயிற்சிகளை பெற்று தேர்வில் வெற்றி பெறலாம். இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!