TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer Official தேர்வு விடைக்குறிப்பு (Answer Key) 2023 – Out!

0
TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 - முழு விவரம் இதோ!
TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 - முழு விவரம் இதோ!
TNUSRB SI (Taluk, AR & TSP) & Station Officer தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) மற்றும் Station Officer ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ தேர்வு விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNUSRB SI தேர்வு தேதி:

தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் தேதி TNUSRB Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) & Station Officer போன்ற பதவிகளில் காலியாக இருக்கும் 750 காலிப்பணியிடங்களுக்கு முதற்கட்ட எழுத்து தேர்வு நடைப்பெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு அடுத்தகட்டமாக உடல்திறன் தேர்வு நடைபெறும்.

அதிகாரப்பூர்வ விடைகுறிப்புகள் https://www.tnusrb.tn.gov.in/ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் கேள்விகள்/பதில்கள் தொடர்பான எந்தவொரு பிரதிநிதித்துவமும் TNUSRB க்கு 07.09.2023 அன்று அல்லது அதற்கு முன் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB SI Answer Key பதிவிறக்கம் செய்வது எப்படி?
  1. முதலில் TNUSRB இணையத்தளத்திற்கு செல்லவும்
  2. பின்னர் TNUSRB PC விடைக்குறிப்பு லிங்கை கிளிக் செய்யவும்
  3. தற்போது இது PDF வடிவில் திறக்கப்படும்
  4. இப்பொழுது உங்கள் விடைகளை சரிபார்க்கவும்
  5. விடைகுறிப்பு ஆட்சேபனைகளை தபால் மூலமாக தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!