TNUSRB PC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள்..!

0
TNUSRB PC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வுகள்..!
TNUSRB PC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வுகள்..!

TNUSRB PC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வுகள்..!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் PC பதவிக்கு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு உதவ இலவச ஆன்லைன் மாதிரி தேர்வினை தமிழகத்தின் சிறந்த பயிற்சி மையமான Dexter Academy நடத்த உள்ளது. அதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNUSRB PC ஆன்லைன் மாதிரி தேர்வு:

TNUSRB தேர்வு வாரியம் மூலமாக தமிழக காவல் துறை பணிகள் நிரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் TNUSRB தேர்வாணையம் மூலமாக 10,000+ மேற்பட்ட காலியிடங்களை கொண்ட PC பதவிக்கான எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் விரைவில் அவை வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பல்வேறு காலிப்பணியிடங்களை கொண்ட SI பணிகளுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு அறிவிப்பு வெளியான உடன் ஆண்கள் மற்றும் பெண்கள் என லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்க காத்துக் கொண்டுள்ளனர் என்பதனால் விரைவில் அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தற்போது மழையின் காரணத்தினால் பல்வேறு அரசு தேர்வு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு வருவதால் இந்த சூழல் சரியான பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் PC பதவிக்கான தேர்வு முடிவுகள் வெளியானவுடன் அடுத்த ஆண்டிற்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் என்பதனால் ஆர்வமுள்ளவர்கள் தற்போது முதல் தயராகிக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு தேர்விற்கு தயாராகி வரும் தகுதியானவர்களுக்கு உதவும் பொருட்டு ஆன்லைன் மாதிரி தேர்வுகளை Dexter Academy நடத்த உள்ளது. இந்த TNUSRB PC ஆன்லைன் மாதிரி தேர்வுக நாளை காலை (22.11.2021) நடைபெறவுள்ளது. கலந்து கொள்ள விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

TNUSRB PC Mock Test – Free Registration 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!