TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி நாளை நடைபெற இருக்கும் மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

கொரோனா பரவல் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 2 வருடங்களாக அறிவிக்கப்படாமல் இருந்த அரசு மற்றும் அரசு சார்ந்த போட்டித்தேர்வு அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகிறது. இந்த வகையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB), கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பு 2022 -க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு தமிழகம் முழுவதும் மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC Coaching Center Join Now

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

இந்நிலையில் TNUSRB-PC போட்டித் தேர்வுக்காக ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.அவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான, எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் நாள்தோறும் மாதிரி ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி TNUSRB-PC தேர்வுக்கான முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் PC தேர்வுக்கான பொது ஆய்வுகள் பகுதியில் இருந்து கேள்விகளை கொண்ட மாதிரி தேர்வு நாளை (28.07.222) காலை 10 am மணிக்கு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. எனவே போட்டித்தேர்வில் வெற்றி அடைய நினைக்கும் ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம்.

TNUSRB PC GENERAL STUDIES 08

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!