TNUSRB PC தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

0
TNUSRB PC தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNUSRB PC தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNUSRB PC தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

TNUSRB காவல்துறை, சிறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் மொத்தம் 3359 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 17ம் தேதி வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கள் பெறப்பட்டது. தமிழக இளைஞர்கள் பலரும் காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ளனர். இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily பயிற்சி மையத்தின் மூலம் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

பயிற்சி வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு இலவசமாக TNUSRB PC Test Packல் இணையும் வாய்ப்பும் கிடைக்கும். மேலும், ExamsDaily வலைதளத்தின் TNUSRB PC 2023 தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்கான வீடியோ பதிவுகளை 24 மணி நேரமும் நீங்கள் பார்த்து படித்து கொள்ளலாம். தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் முழு திட்ட விவரமும் மாணவர்களுக்கு தெளிவாக கற்பிக்கப்படும். தேர்வர்கள் பயிற்சி வகுப்பு குறித்த அதிக தகவல்களை 8101234234 என்ற எண்ணில் கால் செய்து அல்லது WHATSAPP மூலம் அறிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!