TNSTC-ல் உதவித்தொகையுடன் வேலை – 90 காலிப்பணியிடங்கள்!

0
TNSTC-ல் உதவித்தொகையுடன் வேலை - 90 காலிப்பணியிடங்கள்!
TNSTC-ல் உதவித்தொகையுடன் வேலை - 90 காலிப்பணியிடங்கள்!
TNSTC-ல் உதவித்தொகையுடன் வேலை – 90 காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஆனது NAPS-ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Mechanic பணிக்கென காலியாக உள்ள 90 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNSTC, NAPS
பணியின் பெயர் Mechanic
பணியிடங்கள் 90
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TNSTC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Mechanic (Motor Vehicle) பணிக்கென மொத்தம் 90 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mechanic கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNSTC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Mechanic ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.6,000/- முதல் ரூ .7,000/- (உதவித்தொகை) ஊதியமாக வழங்கப்படும்.

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு மாதம் ரூ.13500/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

TNSTC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் / சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!