புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Block Coordinator பணிக்கான பணியிடங்கள் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம் கீழ் செய்யப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அரசு வேலை தேடிக்கொண்டு இருக்கும் நபர்கள் அனைவரும் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
பணியின் பெயர் Block Coordinator
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், புதுக்கோட்டை மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Block Coordinator அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்ந்த பணிகளில் குறைந்து 2 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Block Coordinator கல்வி விவரம்:
  • Block Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் MS Office என்னும் கணிப்பொறி பயிற்சியில் சான்றிதழ் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

TNSRLM வயது வரம்பு:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

TNSRLM தேர்வு செய்யும் விதம்:

Block Coordinator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TNSRLM விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் செய்யலாம். 16.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

இணைய இயக்குநர் / திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
DSMS வளாகம், புதுக்கோட்டை.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!