சென்னை குடிசை மாற்று வாரியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு – ஊதியம்: ரூ.85,000/-

0
சென்னை குடிசை மாற்று வாரியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு
சென்னை குடிசை மாற்று வாரியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு

சென்னை குடிசை மாற்று வாரியத்தில் நிரந்தர பணிவாய்ப்பு !

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள சமூக மேம்பாட்டு நிபுணர் (எஸ்.டி.எஸ்) எனப்படும் Social Development Specialist (SDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த வெளியானது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய, டிசம்பர் 03 ஆம் தேதி இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
பணியின் பெயர் Social Development Specialist
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.12.2020
தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் சமூக மேம்பாட்டு நிபுணர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

TNSCB வயது வரம்பு:

1.1.2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNSCB SDS கல்வி தகுதி:
  1. சமூக அறிவியல் / சமூகவியல் / மேம்பாட்டு ஆய்வுகளில் முதுகலை பட்டம்
  2. சமூக மற்றும் சமூக வளர்ச்சியில் 5-7 ஆண்டு பணி அனுபவம்.
  3. அபிவிருத்திப் பகுதிகளில் பணியாற்றிய அனுபவம்
  4. விரிவான திட்டமிடல் மற்றும் சமூக அணிதிரட்டலில் அறிவு மற்றும் அனுபவம்.
  5. உள்ளூர் மொழியில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
SDS மாத ஊதியம்:
  • முதுகலை பட்டம் பெற்றவர்கள் – ரூ.85,000 / –
  • இளங்கலை பட்டம் பெற்றவர்கள் – ரூ.70,000 / –
  • டிப்ளோமா – ரூ. 50,000 / –
TNSCB தேர்வு செயல் முறை:
  • Certificate Verification
  • Interview
TNSCB விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.tnscb.org என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து டிசம்பர் 03 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Download Application Form Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!