ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழ்நாடு ஊரக உருமாற்றத் திட்டம் (TNRTP) என்பது தமிழ்நாடு அரசின் முன்முயற்சியாகும், உலக வங்கியின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் 120 தொகுதிகளில் இது செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம், தலைமை நிர்வாக அதிகாரியின் (CEO) மேற்பார்வையின் கீழ், ஒரு சுதந்திரமான சமூகத்தால் செயல்படுத்தப்படுகிறது – “தமிழ்நாடு கிராமப்புற மாற்றுச் சங்கம்” (TNRTS). இங்கு Associate Chief Operating Officer உட்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 25.02.2022 முதல் 11.03.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNRTP
பணியின் பெயர் Associate Chief Operating Officer,  Deputy Chief Operating Officer,  Young Professionals,  Executive Officer,  Block Team Leader & Others
பணியிடங்கள் 324
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2022
விண்ணப்பிக்கும் முறை
Online
TNRTP தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
  • Associate Chief Operating Officer – 2
  • Deputy Chief Operating Officer – 4
  • Young Professionals – 58
  • Executive Officer – 16
  • Block Team Leader – 25
  • Project Executive – 195
  • Enterprise Finance Professionals – 24

மொத்தம் 324 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNRTS வயது வரம்பு:

விண்ணப்பதார்கள் வயதானது அதிகபட்சம் 40 முதல் 53 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளவும்.

தமிழக அரசு பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree/ PG Degree முடித்திருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

TN சம்பள விவரம்:
  • Associate Chief Operating Officer – ரூ.1,00,000/-
  • Deputy Chief Operating Officer – ரூ.75,000/-
  • Young Professionals – ரூ.45,000/-
  • Executive Officer – ரூ.42,500/-
  • Block Team Leader – ரூ.35,000/-
  • Project Executive – ரூ.30,000/-
  • Enterprise Finance Professionals – ரூ.20,000/-
TnM தேர்வு செயல் முறை:

கல்வி மற்றும் தேர்வுக்கான அனுபவ அளவுகோல்களின் படி பட்டியலிடப்பட்ட தகுதியானவர்கள் தேர்வுகக்கு அழைக்கப்படுவர். அனைத்து பதவிகளுக்கும் ஒரே தேதி மற்றும் நேரத்தில் தேர்வு நடத்தப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது:

“Proceed to online application” என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். அதன் பின், உங்கள் மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை சேர்த்து பதிவு செய்யவும். ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

Download Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!