தமிழக ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 – அனைத்து மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்பு

10
தமிழக ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 - அனைத்து மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்பு
தமிழக ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 - அனைத்து மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்பு

தமிழக ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு – அனைத்து மாவட்டங்களுக்கான புதிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தந்த ஊராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

18 முதல் 35 வயது வரை உள்ளவர்கலாகவும், டிப்ளமோ சிவில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள தகுதிகள் மற்றும் தகவல்களை நான்கு ஆராய்ந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கலாம்.

TN Police “FB Group” Join Now

மாவட்டம் பணியிடங்கள் கடைசி தேதி
தஞ்சாவூர் 3224.12.2020
ராமநாதபுரம் 2006.01.2021
தேனி 1307.01.2021
திருவாரூர் 1407.01.2021
திருவள்ளூர் 2807.01.2021
திண்டுக்கல் 2607.01.2021
விருதுநகர் 2007.01.2021
திருப்பூர் 2507.01.2021
நீலகிரி 0907.01.2021
கரூர் 1607.01.2021
காஞ்சிபுரம் 0807.01.201
செங்கல்பட்டு 1407.01.2021
தர்மபுரி 2307.01.2021
நாமக்கல் 4307.01.2021
ஈரோடு 1707.01.2021
சிவகங்கை 1208.01.2021
திருச்சி 2208.01.2020
மதுரை 1108.01.2021
திருவண்ணாமலை 8008.01.2021
கள்ளக்குறிச்சி 1708.01.2021
திருப்பத்தூர் 1408.01.2021
பெரம்பலூர் 1608.01.2021
சேலம் 5308.01.2021
வேலூர் 1608.01.2021
விழுப்புரம் 1711.01.2021

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here