தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் பணிவாய்ப்பு !

2
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் பணிவாய்ப்பு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் பணிவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் பணிவாய்ப்பு !

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் (TNRD) காலியாக உள்ள Ombudsman பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்காதவர்கள் 31.08.2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பணியின் பெயர் Ombudsman
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் Ombudsman பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

தமிழக அரசு பணிக்கான வயது வரம்பு :

மேற்கண்ட அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 68 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNRD கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஒரு வருகைக்கு ரூ.1,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 31.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!