தமிழக ஊரக வளர்ச்சி துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!

0
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!
தமிழக ஊரக வளர்ச்சி துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில்‌ காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களை ஒப்பந்த முறையில்‌ நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10/02/2023-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி அலகு
பணியின் பெயர் வட்டார இயக்க மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
மதுரை மாவட்ட காலிப்பணியிடங்கள்:
  • வட்டார ஒருங்கிணைப்பாளர் – 2 பணியிடங்கள்
  • வட்டார இயக்க மேலாளர் – 1 பணியிடம்
கல்வி தகுதி:
  • வட்டார ஒருங்கிணைப்பாளர் – ஏதேனும்‌ ஒரு இளங்கலை பட்டம்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌ மற்றும்‌ கணினி இயக்கத்தில்‌ 6 மாதம்‌ MS Office சான்று பெற்றிருக்க வேண்டும்‌ அல்லது கணினி அறிவியல்‌ அல்லது கணினி பயன்பாட்டில்‌ பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும்‌.
  • வட்டார இயக்க மேலாளர் – ஏதேனும்‌ ஒரு இளங்கலை பட்டம்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌ மற்றும்‌ கணினி இயக்கத்தில்‌ 3 மாதம்‌ MS Office சான்று பெற்றிருக்க வேண்டும்‌ அல்லது கணினி அறிவியல்‌ அல்லது கணினி பயன்பாட்டில்‌ பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும்‌.
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள்‌ இருக்க வேண்டும்‌. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழக TVS நிறுவன வேலைவாய்ப்பு – BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்‌ 10.02.2023 தேதி மாலை 5.45 மணிக்குள்‌ இணை இயக்குநர்‌,திட்ட இயக்குநர்‌, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புது நத்தம்‌ ரோடு, ரிசர்வ்‌ லைன்‌ பஸ்‌ ஸ்டாப்‌ அருகில்‌, மதுரை முகவரிக்கு விண்ணப்பங்கள்‌ வந்து சேரும்‌ வண்ணம்‌ அனுப்ப வேண்டும்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!