TNPSC, TNUSRB, TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC, TNUSRB, TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC, TNUSRB, TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC, TNUSRB, TET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் சார்பில் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது TNPSC, TNUSRB, TET உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கு ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் படித்து கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது TNPSC தனது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அத்துடன் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அத்துடன் காவல்துறையில் உள்ள 444 உதவி காவல் ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வுகள் நடைபெற உள்ளதால் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதனால் போட்டித் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் ExamsDaily வலைத்தளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Mock Test 2022

TNPSC Group 4 பொதுத்தமிழ் (இலக்கியம்) : கிளிக் செய்யவும்
TNUSRB – SI Practice Test : Click here
TET Paper 1 : Click here
TNPSC & TET History (7th Std) : Click here
Daily Current Affairs : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ்: கிளிக் செய்யவும்
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here
TNUSRB – SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNUSRB – SI General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : கிளிக் செய்யவும்
TNPSC Group 2 & 2A (English) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!