TNPSC 193 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

0
TNPSC 193 காலிப்பணியிடங்கள் - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !
TNPSC 193 காலிப்பணியிடங்கள் - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

TNPSC 193 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவை துறைக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் கீழ் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Combined Statistical Subordinate Service Exam
பணியிடங்கள் 193
தேர்வு தேதி 09.01.2022
Status Hall Ticket Released
 தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு செயல்முறை :
  1. பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
  2. இந்த தேர்வு ஆனது Paper I மற்றும் Paper II என இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.

TNPSC தேர்வு தேதி :

Computor–cum vaccine store keeper, Block Health Statistician, Statistical Assistant பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 09.01.2022 அன்று நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தங்களை தயார்ப்படுத்தி கொள்ளும் வகையில் பாடத்திட்டம், தேர்வு மாதிரி என அனைத்தையம் வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

TNPSC Coaching Center Join Now

TNPSC Combined Statistical Subordinate Service ஹால் டிக்கெட் 2021 ஐ எவ்வாறு பதிவிறக்குவது?
  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC Hall Ticket

Download TNPSC Syllabus

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!