TNPSC Road Inspector 2023 தேர்விற்கான Best Online Class – உடனே Join செய்யுங்கள்!! வெற்றி உறுதி!!

0
TNPSC Road Inspector 2023 தேர்விற்கான Best Online Class - உடனே Join செய்யுங்கள்!! வெற்றி உறுதி!!
TNPSC Road Inspector 2023 தேர்விற்கான Best Online Class - உடனே Join செய்யுங்கள்!! வெற்றி உறுதி!!
TNPSC Road Inspector 2023 தேர்விற்கான Best Online Class – உடனே Join செய்யுங்கள்!! வெற்றி உறுதி!!

தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி பொறியியல் துணைப்பணியில் சேர்க்கப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பதவிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்விற்கான Online Class ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு பஞ்சாயத்து வளர்ச்சி பொறியியல் துணைப்பணியில் சேர்க்கப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் Road Inspector பதவிக்கு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 761 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு வருகிற பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடத்திற்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து I.T.I. Certificate in Civil Draughtsmenship பெற்றிருக்க வேண்டும். மேலும் Diplomaல் Civil பாடப்பிரிவை முடித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

Road Inspector பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது மே மாதம் 7ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்விற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் Road Inspector தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும்.

மேலும் பயிற்சி வகுப்பில் இணைபவர்களுக்கு இலவசமாக Test Batch கிடைக்கும். இதில் ஒவ்வொரு Unit-க்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படும். இது தொடர்பான மேலும் கூடுதலான தகவல்களை அறிய என்ற 8101 234 234 எண்ணிற்கு WhatsApp அல்லது அழைப்பு மூலமாக நீங்கள் தொடர்பு கொண்டு அறியலாம்.

Road Inspector Online Classes 2023 :  Click Here
Contact Number : 8101 234 234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!