TNPSC வெளியிட்டுள்ள அருமையான வேலைவாய்ப்பு – ரூ.2,05,700 மாத ஊதியம்..!

0
TNPSC வெளியிட்டுள்ள அருமையான வேலைவாய்ப்பு - ரூ.2,05,700 மாத ஊதியம்..!
TNPSC வெளியிட்டுள்ள அருமையான வேலைவாய்ப்பு - ரூ.2,05,700 மாத ஊதியம்..!
TNPSC வெளியிட்டுள்ள அருமையான வேலைவாய்ப்பு – ரூ.2,05,700 மாத ஊதியம்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், உளவியலாளர் எனும் Psychologist பணிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு குறித்த மன்னித்து தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக கொடுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர் Psychologist
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TNPSC Job காலி பணியிடம்:

தற்போது வெளியான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வேலைவாய்ப்பு அறிவிப்பில் Psychologist பணிக்கு என்று 04 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

TN Govt Job கல்வி விவரம்:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Psychology பாடப்பிரிவில் Master’s degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNPSC Job அனுபவ விவரம்:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Psychology துறையில் குறைந்தது ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TN Govt Job வயது விவரம்:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு 01.07.2022 அன்றைய நாளின்படி, SCs, SC(A)s, STs, MBCs / DCs, BC(OBCM)s and BCMs ஆகிய வகுப்பைத் தவிர மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே அதிகபட்ச வயதாக 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கவும்.

Exams Daily Mobile App Download
TNPSC Job ஊதிய விவரம்:

இந்த தமிழக அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,05,700/- வரை ஊதியமாக மாதம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Govt Job தேர்வு செயல்முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழுள்ளவாறு தேர்வுகள் மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Computer Based Test (CBT)

      • Paper I
      • Paper II

Oral Test & Interview

TNPSC Job கட்டண விவரம்:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு கீழுள்ளவாறு பதிவு கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் கட்டணத்தில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

பதிவு கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு பதிவு கட்டணமாக (One Time Registration) ரூ.150/- வசூலிக்கப்பட உள்ளது.

தேர்வு கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணமாக ரூ.200/- மட்டும் செலுத்த வேண்டி இருக்கும் என்று அறிவித்துள்ளது.

TN Govt Job தேதி விவரம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாள்: 18.05.2022

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இறுதி நாள்: 16.06.2022

Computer Based Test தேர்வு நடைபெறும் நாள் விவரம்: 06.08.2022

      • Paper-I தேர்வானது 06.08.2022 (9.30 A.M to 12.30 P.M)
      • Paper – II தேர்வானது 06.08.2022 (02.00 P.M. to 05.00 P.M)
TNPSC Job விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கென்று கொடுத்துள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களையும் செலுத்தி இறுதி நாளுக்குள் சமர்ப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

TNPSC Job Notification PDF

TNPSC Job Application Link

TNPSC Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!