தமிழக அரசின் TNPSC தேர்வில் வெற்றி வேண்டுமா? – இது தான் BEST CHOICE!

0
தமிழக அரசின் TNPSC தேர்வில் வெற்றி வேண்டுமா? - இது தான் BEST CHOICE!
தமிழக அரசின் TNPSC தேர்வில் வெற்றி வேண்டுமா? - இது தான் BEST CHOICE!தமிழக அரசின் TNPSC தேர்வில் வெற்றி வேண்டுமா? - இது தான் BEST CHOICE!
தமிழக அரசின் TNPSC தேர்வில் வெற்றி வேண்டுமா? – இது தான் BEST CHOICE!

தமிழக அரசின் துறைகளில் பணி வாய்ப்பை பெற நீண்ட நாட்களாக முயற்சித்து வரும் நபர்களா நீங்கள்? கவலைய விடுங்க. .. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு அதிகாரியாக மாறுங்கள்.

TNPSC தேர்வு:

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள பதவிகளுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தான் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்வுகள் அனைத்தும் முறையாக நடத்தப்பட்டு, பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வுக்கு லட்சக்கணக்கில் தேர்வர்கள் போட்டி போடுவதால் கடின போட்டியை சந்திக்க நேரிடும்.

  • இதற்காக, EXAMSDAILY பயிற்சி நிறுவனம் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறது.
  • அனைத்து விதமான TNPSC தேர்வுகளுக்கும் ONLINE COACHING CLASS சிறந்த முறையில் அளிக்கப்படுகிறது.
  • தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு முழு பாடத்திட்டமும் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • தேவையான அனைத்து BOOK MATERIAL மற்றும் TEST PACK ம் கோர்சில் சேர்த்து அளிக்கப்படும்.
  • இத்தனை பலன்கள் நிறைந்த இந்த ONLINE COACHING CLASS குறுகிய கால சலுகையாக வெறும் ரூ.6,000 கட்டணத்தில் நடத்தப்படுகிறது.
  • TNPSC EXAM ONLINE COACHING CLASS பற்றிய விவரங்களை 8101234234 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது போனிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!