TNPSC வேலைவாய்ப்புகள் 2021 – விண்ணப்பிக்க இன்னும் 2 நாள் மட்டுமே …!

0
TNPSC வேலைவாய்ப்புகள் 2021 -
TNPSC வேலைவாய்ப்புகள் 2021 -

TNPSC வேலைவாய்ப்புகள் 2021 – விண்ணப்பிக்க இன்னும் 2 நாள் மட்டுமே …!

Assistant Geologist, Assistant Public Prosecutor, ITI Principal மற்றும் Assistant Director of Training பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 24.09.2021 உடன் முடிவடைய உள்ளதால் தகுதியனவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:

ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்வுகள் மூலம் Assistant Geologist பதவி, உதவி அரசு வழக்கறிஞர் பதவிக்கு 50 பணியிடங்கள், ITI Principal & Assistant Director of Training பதவிக்கு 06 பணியிடங்கள் என மொத்தம் 82 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வு தேதிகள் இன்று அறிவிப்பு? முக்கிய ஆலோசனை!

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது Assistant Geologist பதவிக்கு 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். ITI Principal & Assistant Director of Training பதவிக்கு 24 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். அரசு வழக்கறிஞர் பதவிக்கு 34 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant Public Prosecutor பதவிக்கு BL Degree, Assistant Geologist பதவிக்கு Degree/ M. Sc degree, ITI Principal & Assistant Director of Training பதவிக்கு Degree in Engineering/ Technology முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!